-->

Friday, November 4, 2016

நெட்வொர்க் பிரச்னையை சரிசெய்ய 45 ஆயிரம் டவர்கள்: ஜியோ அதிரடி.

நெட்வொர்க் பிரச்னையை சரிசெய்ய 45 ஆயிரம் டவர்கள்: ஜியோ அதிரடி.
சந்தையில் அதிரடி என்ட்ரி கொடுத்த போதும், நெட்வொர்க் பிரச்னை ஜியோவுக்கு பெரிய தலைவலியாக உள்ளது.குறிப்பாக 4ஜி நெட்வொர்க்கில் ஜியோதான் மிகவும் மந்தமானது என ட்ராயே கூறியது.இந்நிலையில் இந்த பிரச்னையை சரி செய்ய நாடு முழுவதும் 45,000 மொபைல் டவர்களை அமைக்க ஜியோ முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஜியோ அதிகாரிகள் கூறுகையில், "ஜியோ ரூ.1.6 கோடி முதலீட்டில் 18,000 நகரங்கள் மற்றும் 2 லட்சம் கிராமங்களுக்கு சேவை அளிக்கும் வகையில்தான் தொடங்கப்பட்டது.ஆனால், மற்ற மொபைல் நிறுவனங்கள் இணைப்பில் ஒத்துழைப்பு தராததால்தான் ஜியோவுக்கு நெட்வொர்க் பிரச்னை ஏற்பட்டது. இதை சரி செய்ய அடுத்த 6 மாதங்களில் 45,000 மொபைல்  டவர்கள் அமைக்கப்படுகின்றன". என்றார்.




No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.