-->

Friday, October 7, 2016

உலகைச்சுற்றி

உலகைச்சுற்றி
* ஏமன் நாட்டில் பெய்டா மாகாணத்தில் நடத்திய வான்தாக்குதலில் அல்கொய்தா இயக்க பயங்கரவாதி ஒருவர் பலியானதாகவும், மற்றொருவர் படுகாயம் அடைந்ததாகவும் அமெரிக்கா கூறுகிறது.
* ஹாங்காங்கை சேர்ந்த ஜனநாயக போராளி ஜோசுவா வாங், தாய்லாந்து நாட்டில் கைது செய்யப்பட்டார். சீனாவின் வேண்டுகோளை அடுத்து இந்த நடவடிக்கையை தாய்லாந்து அரசு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்ப், சிரியாவில் சண்டை நிறுத்தம் முறிந்து போனதற்கு ரஷியாதான் காரணம், அந்த நாடு அமெரிக்க தலைவர்களை மதிக்கவில்லை என திடீரென்று குற்றம் சாட்டி உள்ளார்.
* ஏமனில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலில் தங்களது கப்பலை தாக்கியதாகவும், அது பயங்கரவாத தாக்குதல் எனவும் ஐக்கிய அரபு அமீரகம் குற்றம்சாட்டி உள்ளது.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.