பொறியியல் பட்டதாரிகளுக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி.

பொறியியல் பட்டதாரிகளுக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி.

பொதுத்துறை நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு 25 வயதுக்குள் இருக்க வேண்டும். பொறியியல் துறையில் பி. அல்லது பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொயியாளர் உதவியாளர் பயிற்சி, டெக்னீசியன், இளநிலை உதவியாளர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்குள் உள்ள பொறியியல் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் ஐடிஐ. முடித்தவர்களிடமிருந்து வரும் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து முழுமையான விவரங்கள் அறிய www.belindia.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
Comments