-->

Thursday, October 20, 2016

நற்றிணை அறக்கட்டளை நடத்தும் மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி

நற்றிணை அறக்கட்டளை நடத்தும் மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி

தினந்தோறும் இணையதளத்திலும் வாட்ஸ்அப் வழியாகவும் உலகத் தமிழர்களுக்கு பல அரிய தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது நற்றிணை.
தனது
525-வது (29-10-2016),
 550-வது (23-11-2016),
575 -வது (18-12-2016) பதிவுகளை முன்னிட்டு இந்த 3 நாட்களிலும் பள்ளி மாணவ மாணவியருக்கு பேச்சு போட்டிகளை நடத்துகிறது.
தண்ணீரைப் பாதுகாப்போம், தமிழகத்தை தலைநிமிர்த்துவோம் -என்ற தலைப்பில் 5 நிமிடங்களுக்கு மிகாமல் பேசி ஒலிப்பதிவு செய்து 8220999799 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது info@natrinai.org என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமாகவோ அனுப்பலாம். MP3 அமைப்பில் ஒலிவடிவம் இருந்தால் நலம்.
இப்பதிவுகள் நற்றிணை இணையதளத்திலும் வாட்ஸ்அப் வழியாகவும் மேற்குறிப்பிட்ட நாட்களில் ஒலிபரப்பாகும். நேயர்கள் அளிக்கும் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்க்ள். 600-வது நாளில் திருச்சியில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் தேர்வாகும் மாணவ மணிகளுக்கு மெகா பரிசுகள் வழங்கப்படும்.
தலைப்பு:
தண்ணீரைப் பாதுகாப்போம்,
தமிழகத்தை தலைநிமிர்த்துவோம்

காலஅளவு:
5 நிமிடங்களுக்கு மிகாமல்

வயதுவரம்பு:
1வது பிரிவு:   5 மற்றும் 6-ம் வகுப்பு
2வது பிரிவு:  7 மற்றும் 8-ம் வகுப்பு
3வது பிரிவு:  9 மற்றும் 10-ம் வகுப்பு

ஒலிப்பதிவுகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்- 27-10-2016
நற்றிணையில் ஒலிபரப்பாகும் நாள்- 29-10-2016

தொடர்புக்கு- 8220999799


மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்




3 comments:

$.$.MANIAN said...

http://www.natrinai.org/2016/10/29/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/

$.$.MANIAN said...

http://www.natrinai.org/2016/10/31/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA/

$.$.MANIAN said...

நற்றிணையின் 2-வது சுற்று பேச்சுபோட்டி 550-வது நாளன்று (23-11-2016) ஒலிபரப்பப்படும்.

தங்களைப் பற்றிய அறிமுகத்துடன் பேச்சைத் துவங்கவும்.

பதிவுகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்- 21-11-2016.

சாலைப்போக்குவரத்தில் விழிப்புணர்வு -என்ற தலைப்பில், 5 நிமிடங்களுக்கு மிகாமல்பேசி ஒலிப்பதிவு செய்து 8220999799 என்ற எண்ணுக்கு WhatsApp மூலமாகவோ அல்லது info@natrinai.org என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமாகவோ அனுப்பவும்.

A பிரிவு – 5, 6-ம் வகுப்பு
B பிரிவு – 7,8-ம் வகுப்பு
C பிரிவு – 9,10-ம் வகுப்பு

நற்றிணையின் 550, 575-வது நாட்களில் அடுத்த போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் 3 வெற்றியாளர்கள் 600-வது நாளன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டிக்கு அழைக்கப்படுவர். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு மெகா பரிசுகள் வழங்கப்படும்.

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.