தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அளிக்கப்படவுள்ள அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 75
பதவி: கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சி
1. மெக்கானிக்கலில் - 10
2. எலக்ட்ரிக்கல் - 04,
பதவி: டெக்னீசியன் அப்ரண்டிஸ் பயிற்சி
1. மெக்கானிக்கலில் - 15
2. எலக்ட்ரிக்கல் - 15
3. மெக்கானிக்கல் டீசல் - 07
4. எலக்ட்ரீசியன் - 06
5. மோட்டார் மெக்கானிக் - 07
6. பிட்டர் மற்றும் வெல்டரில் தலா - 02
7. போர்ஜர் அண்டு ஹீட்டிரீட்டர், ஷீட்மெட்டல் ஒர்க்கர், டிராப்ட்ஸ்மேன் பிரிவுகளில் தலா 01
8. பஸ்ஸா - 04
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பட்டம் மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அரிய
http://www.vocport.gov.in/port/userinterface/recruitment.aspx என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Comments