-->

Thursday, October 6, 2016

பிஎச்.டி., படிப்பு : அக்., 24 வரை அவகாசம் !

பிஎச்.டி., படிப்பு : அக்., 24 வரை அவகாசம் !
இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, சென்னை, ஐ.ஐ.டி.,யில், பிஎச்.டி., படிக்க, அக்., 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கலை, அறிவியல் படிப்பில், முதுநிலை முடித்தால் மட்டுமே, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிக்க முடியும். இன்ஜி., படிப்பில், இளநிலை படிப்பான, பி.இ., - பி.டெக்., முடித்தால், சென்னை, ஐ.ஐ.டி.,யில் நேரடியாக, எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., ஒருங்கிணைந்த படிப்பில் சேரலாம்.இந்த படிப்பிற்கு, ஜனவரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் சேர விரும்புவோர், அக்., 24க்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை, ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.