இந்திய வங்கிகளில் 2327 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய வங்கிகளில் 2327 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
இந்திய பொதுத்துறை வங்கிகளில் 2016-ஆண் ஆண்டிற்கான 2327 பணியிடங்களுக்க்கான அறிவிப்பை சம்மந்தப்பட்ட வங்கிகள் தனித்தனியாக அறிவித்துள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வங்கிகள் அறிவித்துள்ள முழுமையான விவரங்களை அந்தந்த வங்கிகள் அறிவித்துள்ள இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
1. India Post Payment Bank Limited (IPPB)
பதவி: Chief Executive Officer. - 01
கடைசி தேதி: 12.10.2016

2. India Post Payments Bank Ltd (IPPB)
பதவி: CGM, GM VII Officers - 05
கடைசி தேதி: 19.10.2016

3. IPPB - Chief Manager, Assistant General Manager - 24
கடைசி தேதி: 19.10.206

4. IPPB  AGM, Chief Manager, Secretary - 24
கடைசி தேதி: 19.10.206

5. சவுத் இந்தியன் வங்கி பணி புரொபேஷனரி அதிகாரி - 10
கடைசி தேதி: 20.10.206

6. LIC Housing Finance-ல் Company Secretary பணி - 03
கடைசி தேதி: 21.10.206

7. எஸ்பிஐ-ல் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணி - 476
கடைசி தேதி: 22.10.206

8. சிண்டிகேட் வங்கி பணி - 37
கடைசி தேதி: 22.10.206

9. ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகத்தில் (ECGC)  பணி - 37
கடைசி தேதி: 26.10.206

10.  இந்திய அஞ்சல் துறை வங்கியில் 1060 மேலாளர் பணி
கடைசி தேதி: 01.11.206

11. இந்திய அஞ்சல் துறை வங்கியில் 650 உதவி மேலாளர் பணி
கடைசி தேதி: 25.10.206


Comments