தபால்துறையில் 310 தபால்காரர் பணியிடங்கள்- 10- ம் வகுப்பு படிப்பு தகுதி தபால் துறையில் தபால்காரர் பணிக்கு 310 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன . 10- ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . இது பற்றிய விரிவான விவரம் வருமாறு :- இந்தியாவின் மிகப்பெரிய மத்திய அரசுத் துறைகளில் தபால்துறையும் ஒன்று . இந்திய தபால்துறையின் தமிழ்நாடு தபால் வட்டத்தில் தற்போது தபால்காரர் / மெயில்கார்டு பணிக்கு 310 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது . மொத்தம் தபால்காரர் பணிக்கு 304 இடங்களும் , மெயில்கார்டு பணிக்கு 6 இடங்களும் உள்ளன . எந்தெந்த டிவிஷனில் எவ்வளவு பணியிடங்கள் உள்ளன என்ற விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம் . இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம் ... வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் . எஸ் . சி ., எஸ் . டி . பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் , ஓ . பி . சி . பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் , மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வ
kalviseithi, Tamil Nadu Education News, Tamil Nadu News, Indian News, World News, Employment News, Political News, Medicine News, Spiritual News, History, Scientific News, Technology, Cinema News, kalvi seithi, padasalai