-->

Thursday, September 15, 2016

TNTET- ஆசிரியர் தகுதித்தேர்வுவழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

TNTET- ஆசிரியர் தகுதித்தேர்வுவழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் இன்று (14.09.2016 ) கோர்ட் எண்.13 யில் வழக்கு எண். 9 ஆவதாக நீதிபதிகள் திரு. சிவா கீர்த்தி சிங் மற்றும் திருமதி. பானுமதி அவர்களின் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் தகுதித்தேர்வுவழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.


1 comment:

ponpandian suba said...

ஆசிரியர்தகுதிதோ்வைவழக்காகமட்டும்பாா்க்காதீர்கள் கனம்கோட்டார்அவர்களேபல்லாயிரக்கணக்கானஆசிரியர்கள் வாழ்க்கையாகபாருங்கள்பத்துஆண்டுக்குமேலாக படித்தபடிக்குஉரியவேலையின்றிவேதனையில்வாழும் ஆசிரியர்கள்வாழ்க்கையைபற்றிதமிழகஅரசுக்கும் நீதிமன்றத்துக்கும்கவலையில்லைதேவையில்லாதவழக்குகள் மிகவிரைவாகமுடித்துவைப்பதும்மக்கள்தேவையான வழக்குகளைஇன்னும்முப்பதுஆண்டுகள்கழித்துதீா்ப்புவழங்கலாம் அல்லதுவிசாரணைக்குஏற்றுக்கொள்ளலாம் மக்கள்பற்றியகவலைஎதற்காக?

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.