ஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...

ஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...
கல்விச்செய்தியில் Whatsapp group  புதிய வசதி
 தொடர்ந்து பல்வேறு கல்விச்செய்தி வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது கல்விச்செய்தியில் Whatsapp group மூலமாக கல்வி தொடர்பான தகவல்களை விரைவாக பெறும் புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.
 தமிழகத்தில் உள்ள அனைத்து கல்விச்செய்தி வாசகர்களையும் ஒன்றாக Whatsapp செயலி மூலமாக இணைக்கும் புதிய முயற்சி இது.
கல்விச்செய்தி Whatsapp Group ல் எவ்வாறு இணைவது?
முதலில் Google chrome, Firefox போன்ற Browser -ல் உங்களது Mobile -ல் இருந்நது நமது கல்விச்செய்தியின் இந்த பதிவினை Open செய்து கொள்ளவும்.
கீழே வகைப்படுத்தப்பட்டுள்ள Whatsapp Groupல் எந்த நிலையில் வருவீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
1.Kalviseithi SGT-1 (second Grade Teacher)
   Kalviseithi SGT-2
   Kalviseithi SGT-3

2.Kalviseithi BT-1
   Kalviseithi BT-2
   Kalviseithi BT-3

3.kalviseithi PG-1
   kalviseithi PG-2

4.Kalviseithi HM(DDE)

5.Kalviseithi HM(DSE)

6.Kalviseithi BRTE

7.kalviseithi College professors

8.Kalviseithi TET Exam

9.Kalviseithi PG-TRB Exam

10.Kalviseithi TNPSC Exam

11.kalviseithi computer Teacher

12.kalviseithi part Time Teacher

13.Kalviseithi 10th Students

14.Kalviseithi 12th Students
இவற்றில் உங்களது சரியான குழுவினை தேர்வு செய்து Click செய்தவுடன் இந்த Link -ஐ உங்களது Whatsapp செயலியில் Open செய்து Join group என்பதை தேர்வு செய்து இணைந்து கொள்ளவும்.
*ஒரு குழுவில் 256 நபர்கள் மட்டுமே இணையமுடியும் என்பதால் குழு 1,2,3... என்று பிரிக்கப்பட்டுள்ளது.
*மற்ற குழுக்களும் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்படும்.
குறிப்பு:
 *குழுவில் கல்வி தொடர்பான செய்திகளை மட்டுமே வெளியிடவும்,பகிரவும் செய்ய வேண்டும்.
*நாகரிகமற்ற கருத்துக்கள்,செய்தி,படங்கள் வெளியிடுவோர் குழுவில் இருந்து நீக்கப்படுவர்.
*உங்களது பலரின் பல நல்ல கருத்துகள்,செய்திகளை அனைவருக்கும் பயன் படும் என்ற நோக்கிலேயே இந்த குழுவானது பலவாக பிரிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த முயற்சிக்கு அனைவரும் சரியான முறையில் ஒத்துழைப்போம்.
நாம் அறிந்ததை உலகறியச்செய்வோம்.


Comments