மத்திய அரசில் உதவி தொல்பொருள் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசில் உதவி தொல்பொருள் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள 45 உதவி தொல்பொருள் ஆய்வாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி: உதவி தொல்பொருள் ஆய்வாளர்
காலியிடங்கள்: 45
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: முதுகலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Data processing assistant
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தகவல் தொழில்நுட்பம்/கணினி அறிவியல்/பி.இ./பி.டெக் ஆகிய பொறியியல் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம்: தில்லி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100-ஐ ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மூலம் செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http://ssconline.nic.in/ssc/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.09.2016


Comments