-->

Wednesday, September 28, 2016

ஐரோப்பாவிலேயே வயதான மரம்!

ஐரோப்பாவிலேயே வயதான மரம்!
ஐரோப்பா கண்டத்திலேயே மிகவும் வயதானதாகக் கருதப்படும் மரம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.'போஸ்னியன் பைன்' எனப்படும் இம்மரம், கிறிஸ்துவுக்குப் பின் 940-ம் ஆண்டளவில் இருந்து காணப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர்.இதன்படி, வடக்கு கிரீசில் உள்ள இந்த மரத்தின் வயது ஆயிரத்து 75 ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. சுவீடன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மரம், சுமார் 1 மீட்டர் விட்டம் கொண்டதாக உள்ளது.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.