கோனார்க் சூரியக் கோவில் அமைந்துள்ள இடம் …

கோனார்க் சூரியக் கோவில் அமைந்துள்ள இடம்
முதல் பிரமிடை கட்டியவர்சோப்ஸ்
ஒரு மனிதன் எடையற்றவன் ஆவதுசூனிய பிரதேசத்தில்
கோனார்க் சூரியக் கோவில் அமைந்துள்ள இடம்ஒரிசா
அமிர்தரஸில் உள்ள பொற்கோவில் யாரால் கட்டப்பட்டதுகுரு ஹர்கோவிந்த்
இந்தியாவின் முதல் வேகநிலை வினை ஆய்வுக்கோள்துருவா
சார்மினார் அமைந்துள்ள இடம் ஹைதராபாத்
பார்வையிழந்தோர் எழுதவும் படிக்கவும் முறையைத் தோற்றுவித்தவர் லூயிஸ் பிரெயில்
தேசிய நவீன கலைக்கூடத்தின் அமைவிடம் புதுதில்லி
காசநோய்க்கு சிகிச்சை முறை கண்டுபிடித்தவர் ராபர்ட்கோச்
கிருமிகளைப் பற்றி அறிய உதவும் கருவி நுண்ணோக்கி
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை செயின்ட் ஜார்ஜ் கோட்டை
ஆகாய விமானம், இயந்திர படகுகளின் வேகத்தை கண்டுபிடிக்க உதவும் கருவி டாக்கோமீட்டர்


Comments