-->

Tuesday, September 13, 2016

பாராலிம்பிக்: தீபா மலிக் வெள்ளி வென்றார்

பாராலிம்பிக்: தீபா மலிக் வெள்ளி வென்றார்
நடைபெற்று வரும் ரியோ பாராலிம்பிக் போட்டிகளில் குண்டு எறிதல் மகளிர் பிரிவில் பங்குபெற்ற இந்திய வீராங்கணை தீபா மலிக் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.அவர் 4.61 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை தட்டி வந்துள்ளார். இந்தியாவுக்கு இந்த பாராலிம்பிக்கில் இது 3-வது பதக்கம்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.