டிஆர்டிஓவில் விஞ்ஞானி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

டிஆர்டிஓவில் விஞ்ஞானி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ராணுவ மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பை புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: சயின்டிஸ்ட்
துறை: வேதியியல்) - 01
தகுதி: வேதியியல் பாடத்தில் குறைந்தபட்சம் 60% தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் மற்றும் 2015 அல்லது 2016 கேட் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
துறை: Medical Bio Chemistry - 02
தகுதி: Medical Bio- chemistry பாடத்தில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
துறை: Bio Physics - 01
தகுதி: Bio-Physics  துறையில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
துறை: Radiotherapy Physics - 01
தகுதி: Radio theraphy Physics துறையில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
துறை: Pharmacy - 01
தகுதி: Pharmacy பாடத்தில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
துறை: Psychology - 12
தகுதி: Psychology பாடத்தில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 29.09.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். (எஸ்சி, எஸ்டி., மாற்றுத்திறனானிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது)
விண்ணப்பிக்கும் முறை: http://rac.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2016.


Comments

Oli Ias said…
Aided post in Tambaram(chennai)
1.SG ASST.GENERAL MALE/FEMALE TET ABOVE 90
NO.OF POST -04
2.BT HIS GENERAL MALE/FEM TET 90
CONTACT-8870098794
Oli Ias said…
Aided post in Tambaram(chennai)
1.SG ASST.GENERAL MALE/FEMALE TET ABOVE 90
NO.OF POST -04
2.BT HIS GENERAL MALE/FEM TET 90
CONTACT-8870098794