-->

Monday, September 26, 2016

10ம் வகுப்பு தனித்தேர்வர் 27 முதல் விண்ணப்பம்

10ம் வகுப்பு தனித்தேர்வர் 27 முதல் விண்ணப்பம்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், செப்., 27 முதல், அறிவியல் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, 2017 மார்ச்சில் நடக்க உள்ளது.இதில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், செய்முறை பயிற்சியில் பங்கேற்க, ஜூன், 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அப்போது, பதிய தவறியோர், செப்., 27 முதல், அக்., 8 வரை, மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில், பதிவு செய்து கொள்ளலாம். செய்முறை பயிற்சி வகுப்பில், 80 சதவீதம் பங்கேற்றால் மட்டுமே, பொதுத்தேர்வில்பங்கேற்க முடியும். பதிவுக்கான விண்ணப்பங்களை,http://www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.