Skip to main content

Posts

Showing posts from August, 2016

மத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மிஷனில் 2016- ஆம் ஆண்டிற்கான 5550 ஆய்வக உதவியாளர் , வார்டு பாய் , பிசியோதெரபிஸ்ட் , மருத்துவ உதவி , காசாளர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்: உத்தர பிரதேசம் , தில்லி , ஜம்மூ மற்றும் காஷ்மீர் , ஹரியானா மற்றும் பிற பணி - காலியிடங்கள் விவரம்: பணி: Medical Officer/ Doctor - 154 சம்பளம்: மாதம் ரூ. 15,000 - 45,550 பணி: Medical Assistant (M) - 1186 பணி: Medical Assistant (W) - 1186 சம்பளம்: மாதம் ரூ. 5,500 - 15,000 பணி: Lab Assistant - 964 சம்பளம்: மாதம் ரூ. 6,500 - 15,000 பணி: Ward Boy - 1568 சம்பளம்: மாதம் ரூ. 6,500 - 15,000 பணி: Cashier - 212 சம்பளம்: மாதம் ரூ. 6,500 - 15,000 பணி: Physiotherapist - 80 சம்பளம்: மாதம் ரூ. 10,000 - 25,000 வயதுவம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 45 க்குள் இருக்க வேண்டும

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர் பணி

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் , சுருக்கெழுத்தர் பணி தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் காலியாக உள்ள 37 இளநிலை உதவியாளர் மற்றும் இளநிலை சுருக்கெழுத்தாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 37 பணி இடம்: திருச்சி பணி - காலியிடங்கள் விவரம்: பணி: Junior Assistant Grade III Trainee – 25 பணி: Junior Steno Typist Grade III Trainee - 10 பணி: Grade VI Trainee (As per Cement Wage Board) (For LSFM - Cement Plant) - 02 தகுதி: எம்.காம் , வேதியியல் துறையில் எம்.எஸ்சி மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம் , தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 01.08.2016 தேதியின்படி 30 க்குள் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  Tamilnadu Newsprint and Papers Limited Kagithapuram – 639 136, Karur District, Tamil Nadu பூர்த்தி செய்யப்பட்ட

வென்றவர்கள் சொன்னது: "விமர்சனங்களை அலட்சியம் செய்தால் லட்சியத்தை அடையலாம்'

வென்றவர்கள் சொன்னது: "விமர்சனங்களை அலட்சியம் செய்தால் லட்சியத்தை அடையலாம் ' துறையூர்: லட்சியத்தை அடைந்து சாதனைபடைக்க , நம்மீது தொடுக்கப்படும் விமர்சனங்களை அலட்சியம் செய்துவிட்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்றார் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற லில்லிகிரேஸ். துறையூர் பகுதியைச் சேர்ந்த இவர் , குரூப் 1 தேர்வில் வென்று தமிழக காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பணிக்குத் தேர்வாகியுள்ளார்.துறையூர் கிளை நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 4 இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று மாணவர்களிடையே லில்லி கிரேஸ் பேசியது: நாளிதழ் வாசிக்கும் பழக்கமுடைய தேர்வர்கள் , போட்டித் தேர்வில் வெற்றிக்குத் தேவையான கணிசமான மதிப்பெண்களைப் பெறமுடியும். இதுதவிர , பாடத்திட்டத்தில் பரந்துபட்ட மற்றும் நுண்ணறிவு இருக்குமானால் வெற்றி எளிது. திரும்பத் திரும்பப் படிப்பது , சக தேர்வர்களிடம் விவாதிப்பது போன்றவை தவறுகளை திருத்தி , படித்தவற்றை மனதில் நிலைத்து நிற்கச்செய்யும். போட்டித் தேர்வுகளில் தோல்வியடையும் போதும் அண்டை வீட்டார்கள் , நண்பர்கள் கேலிசெய்யலாம். அதை காதோடு நிறுத்திவிடுங்கள். மனதுக்கு

வேளாண் தகவல் மையத்தில் நாளை காளான் வளர்ப்பு பயிற்சி

வேளாண் தகவல் மையத்தில் நாளை காளான் வளர்ப்பு பயிற்சி காளான் வளர்ப்பு குறித்து ஒருநாள் பயிற்சி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் , பயிற்சி மையத்தில் புதன்கிழமை (ஆக. 31) நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியில் , இளைஞர்கள் , மாணவர்கள் , தொழில்முனைவோர் , வியாபாரிகள் , தொண்டு நிறுவனத்தினர் , வீட்டிலிருப்போர் உள்ளிட்டோர் கலந்துகொள்ளலாம். பயிற்சியின் நிறைவாக சான்றிதழ் வழங்கப்படும். இதில் , கலந்துகொள்ள விரும்புவோர் விவரங்களுக்கு 044-26263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

NLC-இல் அதிகாரி பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

NLC- இல் அதிகாரி பணி: 31 க்குள் விண்ணப்பிக்க அழைப்பு சென்னையில் உள்ள NLC India Limited நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள 15 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 15 பணி: General Superintendent பணி: Deputy General Superintendent பணி: Deputy Medical Officer பணி: Medical Officer பணி: Deputy Chief Medical Officer பணி: Additional Chief Medical Officer பணி: Deputy Medical Officer/Ayurveda விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2016 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 07.09.2016 மேலும் , தகுதி , அனுபவம் , சம்பளம் , வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்வெளித்துறையில் ஆராய்ச்சியாளர் பணி

விண்வெளித்துறையில் ஆராய்ச்சியாளர் பணி விண்வெளித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் North Eastern Space Applications Centre- ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: NESAC/01/2016 பணி: Research Scientist (Hydrology) - 01 பணி: Research Scientist (Meteorology) - 01 பணி: Research Scientist (EEE) - 01 பணி: Research Scientist (IT) - 01 பணி: Research Scientist (Geophysics) - 01 பணி: Research Scientist (Atmospheric Science) - 01 பணி: Research Scientist (Environment) - 01 பணி: Research Scientist (RS & GIS) - 01 பணி: Research Scientist (Communication Support) - 01 தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 15,600 - 39,100 வயதுவரம்பு: 09.09.2016 தேதியின்படி 35 க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்

இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி மத்திய பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் " Indira Gandhi National Tribal University"- இல் நிரப்பப்பட உள்ள 99 பேராசிரியர் , உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுந் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: IGNTU/Rec.Cell//836/2016 மொத்த காலியிடங்கள்: 99 பணி: பேராசிரியர் , உதவி பேராசிரியர் சம்பளம்: யூசிஜி விதிமுறைப்படி வழங்கப்படும். தகுதி: யூசிஜி அறிவித்துள்ள விதிமுறைப்படி கல்வித்தகுதிகள் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இதனை எஸ்பிஐ வங்கி கிளைகளில் செலுத்தலாம். எஸ்சி , எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை: www.igntu.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த

திரைப்படக் கல்லூரியில் பல்வேறு பணி

திரைப்படக் கல்லூரியில் பல்வேறு பணி புனேயில் செயல்பட்டு வரும் " Film and Television Institute of India" - இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Dean (Films) - 01 பணி: Professor Cinematography - 01 பணி: Professor Screenply Writing - 01 பணி: Professor Editing - 01 பணி: Associate Professor Film Direction - 02 பணி: Assistant Professor Sound Engineering - 01 பணி: Assistant Professor Cinematography - 02 பணி: Assistant Professor Editing - 01 பணி: Assistant Professor TV Production - 02 பணி: Maintenance Engineer - 01 பணி: Research Assistant (Films) - 01 பணி: Floor Assistant - 02 பணி: Multi Tasking Staff (Chowkidar) - 01 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ. 200. பெண்கள் , எஸ்சி , எ

பட்டதாரிகளுக்கு தேனி மாவட்ட விவசாய அபிவிருத்தி மையத்தில் பணி

பட்டதாரிகளுக்கு தேனி மாவட்ட விவசாய அபிவிருத்தி மையத்தில் பணி தேனி மாவட்டத்தில் உள்ள " Krish Vigyan Kendra(ICAR)"- இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Subject Matter Specialists துறைவாரியான காலியிடங்கள் விவரம்: Agronomy - 01 Horticulture - 01 Plant Protection - 01 Soil Science - 01 Home Science - 01 Animal Science - 01 சம்பளம்: மாதம் ரூ. 15,600 - 39,100 தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Programme Assistant - 02 சம்பளம்: மாதம் ரூ. 9,300 - 34,800 தகுதி: கணினி மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 05.09.2016 தேதியின்படி 35 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.cendect.org.in/kvk.html என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்கள் மற்றும் இரண்டு பரிந்துரைக்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ; பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவையில் இருந்து சண்முகநாதன் விடுவிப்பு புதிய அமைச்சர் பாண்டியராஜன் 2 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் பாண்டியராஜன் தமிழக அமைச்சரவையில் இருந்து சண்முகநாதன் விடுவிக்கப்பட்டு உள்ளார். புதிய அமைச்சராக கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழக கவர்னரின் முதன்மைச் செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: முதல்-அமைச்சரின் பரிந்துரையை அடுத்து , பால்வளம் மற்றும் பால் பண்ணைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் , அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படு கிறார். மேலும் , ஆவடி தொகுதி எம்.எல்.ஏ. கே.பாண்டியராஜனை பள்ளிக் கல்வி , விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற முதல்- அமைச்சரின் பரிந்துரையை கவர்னர் ஏற்றுக் கொண்டார். மேலும் அவருக்கு பள்ளிக் கல்வி , தொல்லியல் , இளைஞர் நலன் , விளையாட்டு மேம்பாடு ஆகிய இலாகாக்களை ஒதுக்க வேண்டும் என்ற முதல்- அமைச்சரின் பரிந்துரையையும் கவர்னர் ஏற்றுக

சிறுபான்மை இன கல்வி உதவி தொகை பெற படிவங்கள் ஸ்கேன் செய்து upload செய்ய தேவையில்லை. பள்ளியில் உரிய படிவங்கள் இருப்பின் போதுமானது.... ஆனால் online ல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்...

சிறுபான்மை இன கல்வி உதவி தொகை பெற படிவங்கள் ஸ்கேன் செய்து upload செய்ய தேவையில்லை. பள்ளியில் உரிய படிவங்கள் இருப்பின் போதுமானது.... ஆனால் online ல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்...

பேராசிரியர் பணி - 206 பேரின் விண்ணப்பங்கள்நிராகரிக்கப்பு.

பேராசிரியர் பணி - 206 பேரின் விண்ணப்பங்கள்நிராகரிக்கப்பு. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான , டி.ஆர்.பி. , அறிவித்துள்ள , உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த , 206 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.பள்ளிக்கல்வித் துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் , காலியாக உள்ள , 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை , டி.ஆர்.பி. , அறிவித்துள்ளது ; விண்ணப்பப் பதிவு , ஜூலை , 30 ல் முடிந்தது. பரிசீலனையில் , 194 பேரின் விண்ணப்பங்கள் , தகுதியின்மை காரணமாக நிராகரிக்கப்பட்டு உள்ளன.இதில் , 57 வயது வரையுள்ளோர்விண்ணப்பிக்கலாம் என , அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒருவர் , ஓய்வு பெறும் , 58 வயதில் விண்ணப்பித்துஉள்ளார். இதேபோல் , அரசு இன்ஜி. , கல்லுாரிகளில் , 192 உதவிப் பேராசிரியர் பணிக்கு , ஆக. , 17 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன ; வரும் , 7 ம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிகிறது. இந்த பதவிக்கு , ஏற்கனவே , 2014 ல் முதற்கட்ட அறிவிப்பு வெளியான போது பலர் விண்ணப்பித்தனர். அவர்களில் , 12 பேர் உட்பட மொத்தம் , 206 பேரின் விண்ணப

பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி.

பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி . சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் , ஆசிரியை , துாக்க மாத்திரை சாப்பிட்டு , மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் டவுனை சேர்ந்தவர் தனலட்சுமி , 42; சேலம் , தேர்வீதி அரசு நடுநிலைப் பள்ளியில் , இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்தார். ஆக. , 13 ம் தேதி , பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் , உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு , பணி நிரவல் நடந்தது.இதில் , காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கு , தனலட்சுமி பணி மாறுதல் செய்யப்பட்டார். அங்கு செல்ல விருப்பம் இல்லாததால் , தன் பணி மாறுதல் உத்தரவை ரத்துசெய்ய கோரி வந்தார்.இந்த நிலையில் , நேற்று , சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு வந்து. , தன் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தினார். அதற்கு வாய்ப்பு இல்லை என , அதிகாரிகள் கூறிய நிலையில் , அங்கேயே , தர்ணா நடத்த முயன்றார்.போலீசார் சமாதானப்படுத்தி , அவரை அனுப்பி வைத்தனர். பின் , கழிப்பறை சென்று வந்த அவர் , மாடிப்படிஅருகில் , திடீரென மயங்கி விழுந்தார். அவரை , சேலம் அரசுமருத்துவமனை

தமிழக அரசு நல்லாசிரியர் விருதுக்கு 534 பேர் தேர்வு.

தமிழக அரசு நல்லாசிரியர் விருதுக்கு 534 பேர் தேர்வு. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 534 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 1960 ம் ஆண்டு முதல் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.பின்னர் , இந்த விருது 1997 ம் ஆண்டு முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ம் தேதி வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த விருதுடன் முன்னதாக ரூ. 5 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பதக்கம் , பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.இந்நிலையில் , இந்த ஆண்டு 534 பேருக்கு மேற்கண்ட விருது வழங்கப்பட  உள்ளது.இந்த ஆண்டு விருது பெறுவோருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கத்துக்கு பதிலாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.இந்த ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள் அரசுப் பள்ளிகள் , அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் , தனியார் பள்ளிகளில் பணிய

பணப்பரிமாற்றம் இனி எளிது!

பணப்பரிமாற்றம் இனி எளிது! பொதுவாக , யாருக்காவது பணம் அனுப்ப வேண்டியதிருந்தால் நெட்பேங்கிங் மூலமாக அனுப்பலாம். வங்கி கிளைக்கு நேரில்சென்று செல்லானை நிரப்பியும் அனுப்பலாம். ஆனால் தற்போதுபணம் அனுப்புவது இன்னும் சிம்பிள். பணம் அனுப்ப வேண்டியவரின் அக்கவுன்ட் நம்பர் தெரிந்தால் மட்டும் போதும்.உங்கள் கையில் உள்ள ஸ்மார்ட் போனில் பணம் அனுப்பவேண்டியவரின் வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்து அவரின் கணக்கிலேயே பணத்தை சேர்த்து விடலாம். இப்படி ஒரு சுலபமான வசதியை வங்கிகளின் வாடிக்கையாளர்களின் பணப்பரிமாற்றத்திற்காக அறிமுகப்படுத்தியுள்ளது '' நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா '' ( என்.பி.சி.ஐ) நிறுவனம். '' யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இண்டர்பேஸ் '' யூ.பி.ஐ என்ற மொபைல் ஆப்-ஐ கடந்த ஏப்ரல் மாதம் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் திருப்தி அடைந்த ரிசர்வ் வங்கி , பொதுமக்களுக்கு இவ்வசதியை வழங்க ஐ.டி.பி.ஐ வங்கி , மகிளா வங்கி , ஐ.சி.ஐ.சி.ஐவங்கி , இந்தியன் வங்கி , கனரா வங்கி , ஆந்திரா வங்கி , ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட 21 வங்கிகள் மூலம் இந்த ஆப்ஸை வழங்க பரிந

உண்மையைத் தேடிய ஆசிரியர் - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 5: ஆசிரியர் தினம்

உண்மையைத் தேடிய ஆசிரியர்  - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 5: ஆசிரியர் தினம் உண்மையைத் தேடிய ஆசிரியர் பேச்சாளர் , எழுத்தாளர் , தத்துவ அறிஞர் , குடியரசுத் தலைவர் , நிர்வாகி என்ற பன்முகத் தன்மைகளைத் தாண்டி ஆசிரியர்க்கெல்லாம் ஆசிரியர் என்று மதிக்கப்படுபவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். " உண்மையாக வாழ்தல் - எளிமையாக வாழ்தல் - களங்கமற்று இருத்தல் - உள்ளங்கனிந்திருத்தல் -மகிழ்வுடனிருத்தல் - கவலையையும் அபாயத்தையும் எதிர்த்து வாழ்தல் - வாழ்க்கையை நேசித்தல் - இறப்புக்கு அஞ்சாதிருத்தல் - அழகுக்காக உழைத்தல் - இறப்பின் துயர்களால் சூழப்படாதிருத்தல் - உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு இவரைப் போன்று வாழ்ந்தவர்களும் இல்லை. வாழக் கற்றுத் தந்தவர்களும் இல்லை " என்று மகாத்மா காந்தி இவரைப் பற்றிக் கூறினார்.கல்வியையும் அறிவையும் ஞானத்தையும் வெவ்வேறு படிநிலைகளில் விளங்கவைத்த பெருமை ராதாகிருஷ்ணனுக்கு உண்டு. சிறிய அளவில் கடைப்பிடிக்கப்படும் மவுனத்துக்குக் கூட அறிவை அடுத்தகட்ட ஞானத்தை நோக்கி நகர்த்தும் வல்லமை உண்டு என்பதை அவர் வலியுறுத்தினார்.உண்மையின் தேடல் ஒருபுறம் , ச

ஆசிரியர்களின் குறைகளுக்கு அந்தந்த மாதத்திலேயே தீர்வு காண வலியுறுத்தல்

ஆசிரியர்களின் குறைகளுக்கு அந்தந்த மாதத்திலேயே தீர்வு காண வலியுறுத்தல்

INSPIRE AWARD 2016 - "ONLINE" - இல் பதிவிடும்முறை - வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

INSPIRE AWARD 2016 - "ONLINE" - இல் பதிவிடும்முறை - வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

GRATUITY - பணிக்கொடை - *DCRG* அறிந்து கொள்ளுங்கள்

GRATUITY - பணிக்கொடை - * DCRG* அறிந்து கொள்ளுங்கள் பணிக்கொடை (தமிழ்நாடு அரசு) பணிக்கொடை என்பது அரசு/அரசு சார்ந்த ஊழியர் அல்லது ஆசிரியர் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது அவ்வூழியருக்கு , ஊதியம் வழங்கும் நிறுவனம் , ஊழியரின் பணியை பாராட்டும் விதமாக வழங்கும் ஒரு ஒட்டு மொத்தத் தொகையாகும்   பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது [ 1]. அரசு & அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை கணக்கீடு முறை தொகு பணி ஓய்வின் போது பணிக்கொடை கணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம் ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது.[ 2] இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் ( Last Pay Drawn) தொகு அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களைப் பொருத்த வரை , அடிப்படை ஊதியம் ( Basic Pay), தர ஊதியம் ( Grade Pay), சிறப்பு ஊதியம் ( Special Pay), தனி ஊதியம் ( Personal Pay) மற்றும் அகவிலைப்படி ( Dearness Allowan