குலகல்வியை வலியுறுத்தும் புதியகல்விக்கொள்கை எதிர்ப்போம் ! தேசிய கல்விக் கொள்கை - 2016 மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விகொள்கை நாம் அனைவரும் அறிந்த ஒன்று கல்விகொள்கையின் சாராம்சங்களை அலசி , ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டியது ஆசிரியர்களான நமது கடமை என உணர்கிறேன் 1. நமது மொழி , கலாச்சாரம் , பண்பாடு அகியவை முற்றிலும் அழிந்துபோகும் அபாயம் உள்ளது. 2. பத்தாம் வகுப்பிற்கு மேல் பணம் படைத்தவரகள் மட்டும் உயர்கல்வியை தொடரமுடியும் 3. பள்ளி , கல்லுரிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. 4. கணிதம் , அறிவியல் பொதுபாடத்திட்டம் எனும் போது அவை ஆங்கிலத்திலும் , இந்தியிலும் மட்டுமே இருக்கும்.தமிழ் மொழி கல்விக்கு வாய்ப்பு இருக்காது. 5. கல்வி உதவித்தொகை படிப்படியாக குறைத்து நிறுத்தப்படும். 6. ஆசிரியர்களுக்கு தேர்வு எந்த மொழியில் நடத்தப்படும் ? 7. தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கையை குறைக்க வழிவகைசெய்கிறது. 8. வேதக் கல்வி முறையை மறைமுகமாக திணிக்கிறது நீங்களும் கல்விகொள்கையை படித்து , மத்திய அரசுக்கு நாம் எதிர்பை தெரிவிக்கும் வண்ணம் கீழ் உள்ள மின்அஞ்சலில்
kalviseithi, Tamil Nadu Education News, Tamil Nadu News, Indian News, World News, Employment News, Political News, Medicine News, Spiritual News, History, Scientific News, Technology, Cinema News, kalvi seithi, padasalai