You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: EMPLOYMENT-TN-TAMIL NEWS 2543|தோட்டக்கலைத்துறையில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Saturday, June 18, 2016

EMPLOYMENT-TN-TAMIL NEWS 2543|தோட்டக்கலைத்துறையில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

EMPLOYMENT-TN-TAMIL NEWS 2543|தோட்டக்கலைத்துறையில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும் "Central Institute of Temperate Horticulture" -ல் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Farm Manager - 01
பணி: Programme Assistant (Computer) - 01
பணி: Programme Assistant (Lab Technician) - 01
பணி: Technical Assistant - 01
பணி: Skilled Support Staff - 02
விண்ணப்பிக்கும் முறை: www.cith.org.in என்ற ணிணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ICAR-Unit-CITH, Srinagar என்ற பெயரில் SBI, Rawalpora (6868)-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி மற்றும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Director, ICAR-Central Institute of Temperate Horticulture, K.D.Farm, Old Air Field, Rangreth, Srinagar - 190 007
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.06.2016
மேலும் சம்பளம், பணிவாரியான தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cith.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.



No comments: