You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: September 2014

Tuesday, September 30, 2014

தெரியாத அறிவியல் உண்மைகள்

தெரியாத அறிவியல் உண்மைகள்

எப்போது தாகம் ஏற்படுகிறது....

உடம்பில் இருக்கும் நீரின் அளவு ஒரே மாதிரியாய் இருந்தால் நமக்கு தண்ணீரின் ஞாபகமே இருக்காது. நீரின் அளவு 2.5 சதவீதம் குறைந்தாலே

VERY USEFUL SHORT FORMS

01.) GOOGLE : Global Organization Of Oriented Group Language Of Earth .
02.) YAHOO : Yet Another Hierarchical Officious Oracle .
03.) WINDOW : Wide Interactive Network Development for Office work Solution

3G & 4G விளக்கம்...

தொலைபேசியில் நம் ஒலி சைகைகள் (சிக்னல்கள்) மின் சைகைகளாக மாற்றப்பட்டு ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும். மறுமுனையில் மீண்டும் மின் சைகைகள் ஒலி சைகைகளாக மாற்றப்படும்.

Sunday, September 28, 2014

லதா மங்கேஷ்கர் - புகழ்பெற்ற இந்திப் பாடகர்.

> தனது தேனினும் இனிய குரலால் கோடானுகோடி ரசிகர்களைக் கட்டிப்போடும் புகழ்பெற்ற இந்திப் பாடகர் லதா மங்கேஷ்கர். அவரைப் பற்றிய அரிய முத்துக்கள்.

Saturday, September 27, 2014

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எடுத்த புகைப்படங்கள்...

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எடுத்த புகைப்படங்கள்...

மைக்கேல் ஃபாரடே - மின்சாரத்தின் தந்தை

‘மின்சாரத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் மைக்கேல் ஃபாரடே. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

அகஸ்டஸ் சீசர் - ரோம் சாம்ராஜ்யத்தின் முதல் பேரரசர்.

> ரோம் சாம்ராஜ்யத்தின் முதல் பேரரசர் அகஸ்டஸ் சீசர். அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

> ஜூலியஸ் சீசர் தங்கையின் பேரன் அகஸ்டஸ் சீசர். கயஸ் ஆக்டேவியஸ் என்பது இயற்பெயர். 4 வயதில் தந்தையை இழந்தார். சிக்கலான சூழலிலேயே வளர்ந்தார்.

தசரா பண்டிகை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 நாள் விடுமுறை .

தசரா பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை

ஹோவர்டு ஃப்ளோரே ...

மனித உயிரைக் காக்கும் பெனிசிலினை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் ஃப்ளெமிங். ஆனால், அதை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுசென்றவர் ஹோவர்டு ஃப்ளோரே. அவரது பிறந்த நாள் இன்று.

சதீஷ் தவான் - இந்திய அறிவியல் கழக முன்னாள் இயக்குநர்

விண்வெளித் துறையின் வித்தகர் சதீஷ் தவான். அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் - மேற்கு வங்க சமூக சீர்திருத்தவாதி

> நவீன இந்தியாவில் சீர்திருத்தத்தை முன்னெடுத்த மகத்தான தலைவர்களில் ஒருவர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர். மேற்கு வங்கத்தின் பர்சிங்கா கிராமத்தில் பிறந்தவர். அவரது பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

மாணவ, மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல்.

சாதிச் சான்றிதழ் பெற எளிதான நடைமுறை | மாணவ, மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட

ராபர்ட் எட்வர்ட்ஸ்-இங்கிலாந்து அறிவியல் அறிஞர்.

  • சோதனைக் குழாய் குழந்தைகளை உலகுக்குத் தந்த அறிவியல் அறிஞர் ராபர்ட் எட்வர்ட்ஸின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று(செப்டம்பர் 27) காலை 11 மணிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று காலை 11 மணிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.இந்த வழக்கில் இணைக்கப் பட்டுள்ள நமது

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்து அண்மைக் காலத்தில் ஏராளமான வழக்குகள்....

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்து அண்மைக் காலத்தில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. 2009-ம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) வழிகாட்டுதல் படி, 1 முதல் 8-ம் வகுப்பு

Thursday, September 25, 2014

மங்கள்யான் வெற்றி இந்தியர்களால் முடியாதது எதுவும் இல்லை -பெங்களூரில் மோடி பெருமிதம் .

செவ்வாய்கிரக சுற்றுப்பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி உணர்ச்சி பொங்கப் பாராட்டினார். ‘இந்தியர்களால் முடியாதது என்று எதுவும் கிடையாது’ என அவர் பெருமிதத்துடன் குறிப் பிட்டார். பெங்களூரில் உள்ள

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் புதன்கிழமை காலை 7.41 மணிக்கு வெற்றிகரகமாக நிலைநிறுத்தம்-பிரதமர் நேரில் மோடி வாழ்த்து

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் புதன்கிழமை காலை 7.41 மணிக்கு வெற்றிகரகமாக நிலைநிறுத்தப்பட்டது.அதில் உள்ள‌ 8 இயந்திரங்களையும் இயக்கி சுற்றுவட்ட

Wednesday, September 24, 2014

மத்திய ஊழியர்களுக்கு, இந்த மாத இறுதிக்குள், 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை.

''மத்திய ஊழியர்களுக்கு, இந்த மாத இறுதிக்குள், 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை, முழு அளவில் அமலாகும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ராம் சேவக் சர்மா கூறினார். டில்லியில் நேற்று அவர்

ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்.

நியமிக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

* மாநில உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றும் அமரேஷ்பூஜாரி, போலீஸ் அகாடமி ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதை அடைகிறது. நிகழ்வை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிடுகிறார்.

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையை இன்று (புதன்கிழமை) அடைகிறது. இந்த நிகழ்வை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிடுகிறார்.

கரடி

கரடி இனத்தைச் சேர்ந்த பனிக்கரடி, ஊன் உண்ணும் பாலூட்டி.

உலகில் வாழும் ஊன் உண்ணிகளில் பெரிய விலங்கு பனிக்கரடிதான்.

ஆப்பிரிக்க ஆச்சர்யங்கள்!

# உலகின் இரண்டாவது மிகப் பெரிய கண்டம் ஆப்பிரிக்கா.

# உலகின் மிக நீளமான நதியான நைல் நதி இந்தக் கண்டத்தில்தான் ஓடுகிறது.

# சாய்ரே, நைஜர், சாம்பேசி என மூன்று பெரிய நதிகளும் இந்தக் கண்டத்தில்தான் இருக்கின்றன.

வங்கிப் பணியாளர்கள், அதிகாரிகளை தேவைப்பட்டால் மட்டுமே பணியிட மாறுதல் செய்ய வேண்டும் - ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) குழு பரிந்துரை .

வங்கிப் பணியாளர்கள், அதிகாரிகளை தேவைப்பட்டால் மட்டுமே பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) குழு பரிந்துரை செய்துள்ளது.

9 லட்சம் அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் | இந்த மாதம் முதல் அமலாகிறது .

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான்

கனவை நனவாக்க அறிவை விரிவாக்க வேண்டும்’ என பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அறிவுரை .

கனவை நனவாக்க அறிவை விரிவாக்க வேண்டும்’ என பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அறிவுரை வழங்கினார். திருவள்ளூரில் உள்ள ஸ்ரீநிகேதன் மேல்நிலைப்பள்ளி

டெல்லி உயிரியல் பூங்காவில் இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்றது வெள்ளைப் புலி .

டெல்லி உயிரியல் பூங்காவில் இளைஞர் ஒருவரை வெள்ளைப் புலி அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளைப் புலியை அருகே சென்று பார்க்க ஆசைப்பட்ட அவர், தடுப்பு

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு குறித்து மக்கள் நலப் பணியாளர்கள் தரப்பில் அடுத்த மாதம் 27-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாற்றி அமைக்கப்படும் மின் கட்டணம் | கூடுதல் மானியத்தை அரசு வழங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி.

மின் நுகர்வோர்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எப்படி நிர்ணயித்தாலும், அதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் எந்த விதத்திலும் பாதிப்படையாத வகையில், அதற்குத் தேவைப்படும்

ஆண்டுக்கு சுமார் 6,805 கோடி ரூபாய்க்கு மின் கட்டணம் உயர்த்த, தமிழக மின் வாரியம் திட்டம்.

ஆண்டுக்கு சுமார் 6,805 கோடி ரூபாய்க்கு மின் கட்டணம் உயர்த்த, தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான கட்டண விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

Monday, September 22, 2014

இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகள்

• இந்தியாவின் மிக உயர்ந்த விருது ‘பாரத ரத்னா’
• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது – காந்தி அமைதி விருது
• அமைதிக்கான மிக உயர்ந்த விருது – அசோக் சக்ரா விருது

Michael Faraday | செப்டம்பர் 22 விஞ்ஞானி மைக்கேல் பாரடே பிறந்தநாள்

மின்சாரம் இல்லாத உலகத்தைக் கற்பனை செய்யுங்கள் ! எப்படிப் பட்ட இருள்! இருளை நீக்கும் மின்சாரத் தைக் கண்டுபிடித்தவர்களில் மிக முக்கியமானவர் 14-ம் வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அறிவியல் அடிப்படையில்

சி.ஏ படிக்க விரும்புவோருக்கான நுழைவுத் தேர்வு

இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா கல்வி நிறுவனத்தால், சிஏ படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வே சி.ஏ. சி.பி.டி. என்பதாகும். இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும்

நடனமாடி திருக்குறள் கற்பிக்கும் ஆசிரியர் ...

பழந்தமிழ் இலக்கியத்தின் செய்யுள்களைச் சின்னஞ்சிறு குழந்தைகள் ஒப்பிக்கும்போது அதுவே பாடல் போலவும் அவர்களின் அசைவுகளே நடனம் போலவும் பெற்றோருக்கும் மற்றோருக்கும் இனிக்கும். ஆனால் ஓய்வுபெற்ற

இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல் .

‘இது கூடத் தெரியாதா உனக்கு? போய் கூகுள் பண்ணுப்பா’ என்று அறிவுறுத்துகிற புதிய வழக்கு உருவாகிவிட்டது. தேடுதல் என்ற வார்த்தைக்குச் சமமாக இன்று கூகுள் என்ற இணையத் தேடுபொறி மாறிவிட்டது. 2006 -ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு டிக் ஷனரியிலும் அந்தச் சொல்

ஐஏஎஸ் தேர்வெழுதும் பெண்களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.

ஐஏஎஸ் தேர்வெழுதும் பெண்களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு வரும் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. பயிற்சி

பொது அறிவு தவல்கள் .

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது.

Saturday, September 20, 2014

திருக்குறள் சீன மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் வெளியீடு.

திருக்குறள் சீன மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மரணம்.

மாண்டலின் இசைக்கருவியில் கர்நாடக இசையை மீட்டி சாதனை படைத்த பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் உடல் நலக்குறைவு காரணமாக 19.9.2014 வெள்ளிக்கிழமை  அன்று மரணம் அடைந்தார்.மாண்டலின் சீனிவாஸ் கல்லீரலில் ஏற்பட்ட நோய் தொற்று

குண்டர் தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.

குண்டர் தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Sunday, September 14, 2014

குளிர் காலத்தில் வறண்ட சருமத்தை பாதுகாக்க ...

இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு இன்னும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது

Thursday, September 11, 2014

ஆப்பிள் வாட்ச்

ஸ்மார்ட் ஃபோன் தொழில்நுட்பத்தில் உச்சத்தை எட்டிய ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 9ஆம் தேதி ஐஃபோன் 6 மற்றும் ஐஃபோன் 6 பிளஸ் ஆகிய புதிய வகையை சந்தையில் அறிமுகம் செய்தது. இப்போது மேலும் ஒரு நூதனத்தைப் புகுத்தியுள்ளது. அதுதான் ஆப்பிள் வாட்ச்.

Wednesday, September 10, 2014

Windows Operating System வளர்ந்த கதை.

Windows Operating System உருவான முக்கிய நிலைகளை இங்கு காணலாம்.இந்த உலகையே புரட்டிப் போட்ட ஒரு சாதனமாக, Windows operating system 'த்தை இன்னும் பலர் கருதுகின்றனர். அது உண்மையும் கூட. Windows சரித்திரத்தில்,

மதிப்பெண் சான்றுகளின் உண்மைத்தன்மை அறிய ஆன்-லைன் முறை

மதிப்பெண் சான்றுகளின் உண்மை தன்மை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககம், ஆன்-லைன் முறையை விரைவில் கொண்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை, அரசு

Tuesday, September 9, 2014

குட்டிக்கதைகள்

சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான். ”ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?” என்று கேட்டான்.அதற்கு சாக்ரடீஸ், ”மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா?

உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

உலக தற்கொலை தடுப்பு தினம்

தற்கொலை தீர்வாகுமா ?

செப்டம்பர் 10, உலக தற்கொலை தடுப்பு தினமாக உலகம் முழுவதிலும் அனுசரிக்கப்படுகின்றது. சமீப காலங்களில் தற்கொலை செய்து

போலி மருந்துகள்

“காய்ச்சலா இருக்கு கூடவே தொண்டை வலியும் இருமலும் இருக்கு ஏதாச்சும் மருந்து கொடுங்க” என மருந்து கடைகளில் மக்கள் கேட்பதை பல முறை கேட்டிருக்கிறோம். இப்படிக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் மருந்துகளில்

பாரசிட்டமோல் - சிறப்பு தகவல்கள்!

Paracetamol எனப்படும் மாத்திரை எங்கும் எப்போதும் எவராலும் வாங்கிக் கொள்ளக் கூடிய மாத்திரை. மிகவும் குறைந்த பின்விளைவோடு காய்ச்சலைக் குறைக்கும் மற்றும் வலியினைக் குறைக்கும் வல்லமை இந்த மாத்திரைக்கு

வாசிப்பு திறன் குறைவு : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை.

"மாணவ, மாணவிகளிடம் வாசிப்பு திறன் குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிஆசிரியர்களுக்கு,” தொடக்க கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8 வரை

மதிப்பெண் சான்று உண்மையா? ஆன்-லைனில் அறிய வாய்ப்பு!

மதிப்பெண் சான்றுகளின் உண்மை தன்மை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககம்,'ஆன்-லைன்' முறையை, விரைவில் கொண்டு வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை, அரசு தேர்வுகள்

மாணவர்களின் தனித்திறமைகளை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் .

மாணவர்களின் தனித்திறமைகளை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வல்லவன் பேசினார்.

காரைக்கால் மாவட்ட நிர்வாகம், புதுச்சேரி அரசு கல்வி துறை, தொழில்நுட்பம்

Saturday, September 6, 2014

Cloud computing Technology | க்ளவ்ட் கம்ப்யூட்டிங் சில விவரங்கள்

தகவல் தொழில் நுட்ப உலகில் இப்போது நாம் அடிக்கடி கேட்கும் பெயர் க்ளவ்ட் (Cloud) கம்ப்யூட்டிங். அடிக்கடி பயன்படுத்தப்படுவதனாலேயே, இது குறிக்கும் பொருளும் பலவாறாக எண்ணப்படுகிறது. சரியாக இதன் பொருள் தான் என்ன? இதனைத் தெரிந்து கொள்வதனால் என்ன பயன்? அல்லது

உங்கள் மொபைல் எண்ணை அறிந்துகொள்ள

உங்கள் மொபைல் எண்ணை அறிந்துகொள்ள

நானோ தொழில்நுட்பம்

நானோ தொழில்நுட்பம் என்ற புதிய தலைமுறை தொழில்நுட்பம் ஒரு பெரும் சுனாமி போலத் தயாராகி வருகிறது.நானோ தொழில்நுட்பம் பற்றி முதலில் பேசியவராக நோபல் பரிசு பெற்ற

எங்கே கடவுள்

நாமதேவருடைய குருகுலத்தில் பயின்ற மாணவர்களில் சைதன்யனும் ஒருவன். மற்ற மாணவர்களைக் காட்டிலும் மிகவும் புத்திசாலியாக இருந்த சைதன்யனை குருவுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆகவே, தனக்குக் தெரிந்த

நான்கு மனைவிகள்.

ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.

வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும்,

Friday, September 5, 2014

ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5

ஆசிரியப்பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்று அர்ப்பணிப்புடன் ஆசிரியப்பணியில் ஆரம்பித்த தத்துவ மேதை பலமுறை டாக்டர் பட்டம் பெற்று நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு.இராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாள்

யார் தான் நல்லாசிரியர்?

செப்டம்பர் 5 - டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) தரப்படும். அது ஒரு மெல்லிய நகைச்சுவை.

அப்போதும் எப்போதும் ஆசிரியர்களுக்கிடையில் "நல்லாசிரியர் விருது" பற்றி கேலியான பேச்சு நிகழும். அப்போதெல்லாம் ஓர் உரையாடலைப் பேசிப்